وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், தொண்டையில் சிக்கிக் கொள்கிற உணவும் வலிமிகுந்த தண்டனையும் உண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், தொண்டையில் சிக்கிக் கொள்கிற உணவும் வலிமிகுந்த தண்டனையும் உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi13. விக்கிக் கொள்ளக்கூடிய உணவும் (அவர்களுக்காக) இருக்கிறது; துன்புறுத்தும் வேதனையும் இருக்கிறது.