لِّتَسْلُكُوا۟ مِنْهَا سُبُلًا فِجَاجًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதில் நீங்கள் விசாலமான பல பாதைகளில் செல்வதற்காக.
Tamil Translation - Omar Sharifஅதில் நீங்கள் விசாலமான பல பாதைகளில் செல்வதற்காக.
Tamil Translation - Abdulhamid Baqawi20. அதில் (பல பாகங்களுக்கும்) நீங்கள் செல்வதற்காக, விரிவான பாதைகளையும் அமைத்தான்'' (என்றெல்லாம் அவர் தன் மக்களுக்குக் கூறினார்).''