وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ بِسَاطًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான்,
Tamil Translation - Abdulhamid Baqawi19. அல்லாஹ்தான் உங்களுக்குப் பூமியை விரிப்பாக அமைத்தான்.