caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ma'aarij அத்தியாயம், வசனம் 37

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 79 · 70:37

عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவலது புறத்தில் இருந்தும் இடது புறத்தில் இருந்தும் பல கூட்டங்களாக.
Tamil Translation - Omar Sharifவலது புறத்தில் இருந்தும் இடது புறத்தில் இருந்தும் பல கூட்டங்களாக.
Tamil Translation - Abdulhamid Baqawi37. வலது புறமிருந்தும், இடது புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக (ஓடி வருகின்றனர்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70