وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு வசதி ஏற்பட்டால் (பிறருக்கு கொடுக் காமல்) முற்றிலும் தடுப்பவனாக (படைக்கப்பட்டான்).
Tamil Translation - Omar Sharifஅவனுக்கு வசதி ஏற்பட்டால் (பிறருக்கு தனது செல்வத்தை கொடுக்காமல்) முற்றிலும் தடுப்பவனாக (படைக்கப்பட்டான்).
Tamil Translation - Abdulhamid Baqawi21. அவனை ஒரு நன்மை அடைந்தாலோ, அதை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கிறான்.