تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅ(ந்த நெருப்பான)து (அல்லாஹ்வின் மார்க்கத்தை) புறக்கணித்து, விலகி சென்றவர்களை அழைக்கும்.
Tamil Translation - Omar Sharifஅ(ந்த நெருப்பான)து (அல்லாஹ்வின் மார்க்கத்தை) புறக்கணித்து, விலகி சென்றவர்களை அழைக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அது அழைக்கும்.