نَزَّاعَةً لِّلشَّوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(தலை இன்னும் உடலின்) தோலை கழட்டிவிடக் கூடியது அது.
Tamil Translation - Omar Sharif(அந்த நெருப்பானது, தலை இன்னும் உடலின்) தோலை கழட்டிவிடக்கூடியதாக இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும்.