caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Haaqqa அத்தியாயம், வசனம் 40

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 78 · 69:40

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இது கண்ணியமான தூதருடைய (-அவர் மூலமாக ஓதப்படுகின்ற) வேத வாக்காகும்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக (இறைவனின் வேதமான) இது (முஹம்மது ஆகிய நமது) கண்ணியமான தூதர் மூலமாக ஓதப்படுகிற வசனங்களாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடியே) மிக்க கண்ணியமான ஒரு தூதரால் கூறப்பட்டதாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70