caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qalam அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 2 · 68:6

بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று.
Tamil Translation - Omar Sharifஉங்களில் யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று.
Tamil Translation - Abdulhamid Baqawi5-6. ‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70