فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, நீங்கள் (மறுமையில் விசாரிக்கப்பட்டு) கூலி கொடுக்கப்படாதவர்களாக இருந்தால்,
Tamil Translation - Omar Sharifஆக, நீங்கள் (மறுமையில் விசாரிக்கப்பட்டு) கூலி கொடுக்கப்படாதவர்களாக இருந்தால்,
Tamil Translation - Abdulhamid Baqawi86. நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் (பூரண சுதந்திரம் உடையவர்களாக) இருந்தால்...