فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, (மரணிப்பவரின் உயிர் பிரிகின்ற நிலையில்) அது தொண்டைக் குழியை அடைந்தபோது,
Tamil Translation - Omar Sharifஆக, (மரணிப்பவரின் உயிர் பிரிகின்ற நிலையில்) அது தொண்டைக் குழியை அடைந்தபோது,
Tamil Translation - Abdulhamid Baqawi83. (உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக் குழியை அடைந்தால்,