caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 38

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:38

لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவலப் பக்கமுடையவர்களுக்காக (நாம் அவர்களை படைத்திருக்கின்றோம்).
Tamil Translation - Omar Sharifவலது பக்கமுடையவர்களுக்காக.
Tamil Translation - Abdulhamid Baqawi38. (முன்னர் வர்ணிக்கப்பட்ட இவை) வலது பக்கத்திலுள்ளவர்களுக்குக் கிடைக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70