عُرُبًا أَتْرَابًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகணவனை நேசிப்பவர்களாக, சம வயதுடையவர்களாக ஆக்குவோம்.
Tamil Translation - Omar Sharifகணவனை நேசிப்பவர்களாக, சம வயதுடையவர்களாக,
Tamil Translation - Abdulhamid Baqawi37. அவர்கள் தன் கணவனையே காதலிக்கும் சம வயதுடையவர்கள்.