وَمَآءٍ مَّسْكُوبٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓடிக்கொண்டே இருக்கின்ற நீருக்கு அருகிலும்,
Tamil Translation - Omar Sharif(நிற்காமல்) ஓடிக்கொண்டே இருக்கின்ற நீருக்கு அருகிலும்,
Tamil Translation - Abdulhamid Baqawi31. அங்கு(தொடர்ந்து) நீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஊற்றுக்களும்,