caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 27

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:27

وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவலது பக்கம் உடையவர்கள்! வலது பக்கம் உடையவர்கள் யார்!
Tamil Translation - Omar Sharifஇன்னும், வலது பக்கம் உடையவர்கள்! வலது பக்கம் உடையவர்கள் யார்!
Tamil Translation - Abdulhamid Baqawi27. வலப்பக்கத்தில் உள்ளவர்களின் பாக்கியம்தான் என்ன! வலப்பக்கத்தில் இருக்கும் அவர்கள்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70