ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசூரியனும் சந்திரனும் (அல்லாஹ் நிர்ணயித்த ஒரு தவணைக்காக அவை ஒவ்வொன்றுக்கும் உள்ள நிலைகளை நோக்கி அல்லாஹ்விடம் முடிவு செய்த) ஒரு கணக்கில் ஓடுகின்றன.
Tamil Translation - Omar Sharifசூரியனும் சந்திரனும் (அல்லாஹ்விடம் முடிவு செய்யப்பட்ட) ஒரு கணக்கின் அடிப்படையில் (ஓடிக்கொண்டு) இருக்கின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi5. சூரியனும் சந்திரனும் (அவற்றுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன).