caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Rahmaan அத்தியாயம், வசனம் 4

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 97 · 55:4

عَلَّمَهُ ٱلْبَيَانَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான்.
Tamil Translation - Omar Sharifஅவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70