فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, என் வேதனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்!
Tamil Translation - Omar Sharifஆக, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi39. ஆகவே, எனது வேதனையையும், எனது எச்சரிக்கைகளையும் நீங்கள் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்).