caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qamar அத்தியாயம், வசனம் 33

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 37 · 54:33

كَذَّبَتْ قَوْمُ لُوطٍۭ بِٱلنُّذُرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionலூத்துடைய மக்களும் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
Tamil Translation - Omar Sharifலூத்துடைய மக்களும் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi33. லூத்துடைய மக்களும் நம் எச்சரிக்கையைப் பொய்யாக்கினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70