بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱقْتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلْقَمَرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமறுமை நெருங்கிவிட்டது. சந்திரன் பிளந்து விட்டது.
Tamil Translation - Omar Sharif(சுரையா) நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது (அதிகாலையில்) விழும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi1. மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது.