caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Najm அத்தியாயம், வசனம் 46

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 23 · 53:46

مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(கருவறையில்) இந்திரியமாக செலுத்தப் படுகின்ற இந்திரியத்தில் இருந்து (படைத்தான்).
Tamil Translation - Omar Sharif(கருவறையில்) இந்திரியமாக செலுத்தப்படுகின்ற இந்திரியத்தில் இருந்து (படைத்தான்).
Tamil Translation - Abdulhamid Baqawi46. (கர்ப்பத்தில்) செலுத்தப்படும் ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டே (உங்களைப் படைக்கிறான்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70