أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நீர் அறிவிப்பீராக! ஒருவன் (இந்த மார்க்கத்தை விட்டு) புறக்கணித்தான்;
Tamil Translation - Omar Sharif(நபியே!) நீர் அறிவிப்பீராக! ஒருவன் (இந்த மார்க்கத்தை விட்டு) புறக்கணித்தான்;
Tamil Translation - Abdulhamid Baqawi33. (நபியே!) உம்மை விட்டும் விலகியவனை நீர் கவனித்தீரா?