caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Najm அத்தியாயம், வசனம் 15

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 23 · 53:15

عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅங்குதான் அல்மஃவா சொர்க்கம் இருக்கின்றது. (ஸித்ரதுல் முன்தஹா -இறுதி இடத்தில் உள்ள இலந்தை மரம்.)
Tamil Translation - Omar Sharifஅங்குதான் “அல்மஃவா” சொர்க்கம் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi15. அதன் சமீபத்தில்தான் (நல்லடியார்கள்) தங்கும் சொர்க்கம் இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70