caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tur அத்தியாயம், வசனம் 9

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 76 · 52:9

يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானம் குலுங்குகின்ற நாளில் (அந்த வேதனை நிகழும்).
Tamil Translation - Omar Sharifவானம் குலுங்குகின்ற நாளில் (அந்த தண்டனை நிகழும்).
Tamil Translation - Abdulhamid Baqawi9. வானமும் துடிதுடித்துக் குமுறும் நாளில்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70