caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tur அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 76 · 52:7

إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக உமது இறைவனின் தண்டனை நிகழ்ந்தே தீரும்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக உமது இறைவனின் தண்டனை நிகழ்ந்தே தீரும்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. (நபியே!) நிச்சயமாக உமது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70