caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tur அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 76 · 52:6

وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீரால் நிரம்பிய கடலின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifநீரால் நிரம்பிய கடல் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi6. (தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70