وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْحُبُكِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅழகிய படைப்புடைய வானத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifஅழகிய தோற்றமுடைய (நட்சத்திரங்கள் செல்லும் பாதைகளை உடைய) வானத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi7. (நட்சத்திரங்களின்) அழகிய பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக!