وَنَعْمَةٍ كَانُوا۟ فِيهَا فَٰكِهِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்கள் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்த வசதிகளையும் விட்டுச்சென்றார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்த வசதிகளையும் விட்டுச்சென்றார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்).