وَٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifதெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi1, 2. ஹா மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!