وَءَاخَرُ مِن شَكْلِهِۦٓ أَزْوَٰجٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அதனுடைய தோற்றத்தில் பல வகையான வேறு தண்டனைகளும் (அவர்களுக்கு) உண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், தோற்றத்தில் பல வகையான வேறு தண்டனைகளும் (அவர்களுக்கு) உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi58. இதைப் போன்ற (துன்பம் நிறைந்த) விதவிதமான வேறு (வேதனைகளு)ம் உண்டு.