هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوْمِ ٱلْحِسَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவிசாரணை நாளில் (நீங்கள் பெறுவீர்கள் என்று) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவை இவைதான்.
Tamil Translation - Omar Sharifவிசாரணை நாளில் (நீங்கள் பெறுவீர்கள் என்று) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவை இவைதான்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. (அவர்களை நோக்கி) கேள்வி கணக்குக் கேட்கும் நாளில் உங்களுக்கு(த் தருவதாக) வாக்களிக்கப்பட்டவை இவைதான்.