فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, வலக்கரத்தால் அவற்றை அடி(த்து உடை)ப்பதற்காக அவற்றின் மீது பாய்ந்தார்.
Tamil Translation - Omar Sharifஆக, வலக்கரத்தால் அவற்றை அடி(த்து உடை)ப்பதற்காக அவற்றின் மீது பாய்ந்தார்.
Tamil Translation - Abdulhamid Baqawi93. ஆகவே, அவற்றைப் பலமாக அடித்து (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார்.