إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍ سَلِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
Tamil Translation - Omar Sharifஅவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi84. அவர் (பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் வந்த சமயத்தில்,