إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நீங்கள் வலிதரும் வேதனையை சுவைப்பீர்கள்.
Tamil Translation - Omar Sharif(இணைவைப்பாளர்களே!) நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் தண்டனையை சுவைப்பீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான்.