فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை விலகி இருப்பீராக!
Tamil Translation - Omar Sharifஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை விலகி இருப்பீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi174. ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரை (அரபிகளாகிய) இவர்களிலிருந்து நீர் விலகியிரும்.