caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 163

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:163

إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionயார் நரகத்தில் எரிந்து பொசுங்குவாரோ அவரைத் தவிர. (நரகவாசிகள் என்று முடிவாகிவிட்டவர்களைத்தான் நீங்கள் வழிகெடுக்க முடியும்.)
Tamil Translation - Omar Sharifயார் நரகத்தில் எரிந்து பொசுங்குவாரோ அவரைத் தவிர. (நரகவாசிகள் என்று முடிவாகிவிட்டவர்களைத்தான் நீங்கள் வழிகெடுக்க முடியும்.)
Tamil Translation - Abdulhamid Baqawi163. நரகம் செல்லக்கூடியவனைத் தவிர.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70