caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 161

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:161

فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குகின்றவையும்,
Tamil Translation - Omar Sharifஆக, நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குகின்றவையும்,
Tamil Translation - Abdulhamid Baqawi161, 162. (நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70