سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi159. அவர்கள் கூறும் இவ்வர்ணிப்புகளை விட்டு அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.