caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 138

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:138

وَبِٱلَّيْلِ أَفَلَا تَعْقِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவிலும் (அவர்களை கடந்து செல்கிறீர்கள்). (நபியை நிராகரிப்பவர்களே!) நீங்கள் (இந்த வரலாறுகளை) சிந்தித்து புரியமாட்டீர்களா?
Tamil Translation - Omar Sharifஇரவிலும் (அவர்களை கடந்து செல்கிறீர்கள்). (நபியை நிராகரிப்பவர்களே!) நீங்கள் (இந்த வரலாறுகளை) சிந்தித்து புரியமாட்டீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi138. (இதைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெறவேண்டாமா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70