caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 135

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:135

إِلَّا عَجُوزًا فِى ٱلْغَٰبِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(தண்டனையில்) தங்கி விடுபவர்களில் (ஒருவராக இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு மூதாட்டியைத் தவிர.
Tamil Translation - Omar Sharif(தண்டனையில்) தங்கி விடுபவர்களில் (ஒருவராக இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு மூதாட்டியைத் தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi135. ஆயினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர, அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட்டாள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70