سَلَٰمٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(உங்கள் மீது) ஸலாம் உண்டாகட்டும். மகா கருணையாளனாகிய இறைவன் புறத்தில் இருந்து (ஸலாம்) கூறப்படும்.
Tamil Translation - Omar Sharif(உங்கள் மீது) ஸலாம் உண்டாகட்டும் என்று மகா கருணையாளனாகிய இறைவன் புறத்தில் இருந்து கூறப்படும்.
Tamil Translation - Abdulhamid Baqawi58. நிகரற்ற அன்புடைய இறைவனால் (இவர்களை நோக்கி) “ஸலாம் உண்டாவதாகுக!'' என்று கூறப்படும்.