وَمَا يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுருடரும் பார்வையுடையவரும் சமமாக மாட்டார்.
Tamil Translation - Omar Sharifகுருடரும் பார்வையுடையவரும் சமமாக மாட்டார்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.