وَلَا ٱلظُّلُمَٰتُ وَلَا ٱلنُّورُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇருள்களும் வெளிச்சமும் சமமாகாது.
Tamil Translation - Omar Sharifஇருள்களும் வெளிச்சமும் (சமமாகாது.)
Tamil Translation - Abdulhamid Baqawi20. (அவ்வாறே) இருளும் பிரகாசமும் (சமமாகாது).