caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahzaab அத்தியாயம், வசனம் 42

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 90 · 33:42

وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவனை காலையிலும் மாலையிலும் துதியுங்கள். (ஸுப்ஹு, இன்னும் அஸ்ரு தொழுகையை நிறைவேற்றுங்கள்.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவனை காலையிலும் மாலையிலும் துதியுங்கள். (ஸுப்ஹு, இன்னும் அஸ்ர் தொழுகைகளை நிறைவேற்றுங்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi42. காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70