caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 99

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:99

وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلْمُجْرِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎங்களை வழி கெடுக்கவில்லை குற்றவாளிகளைத் தவிர.
Tamil Translation - Omar Sharifஎங்களை வழி கெடுக்கவில்லை குற்றவாளிகளைத் தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi99. (பூசாரிகளை சுட்டிக் காண்பித்து இந்தக்) குற்றவாளிகளே தவிர (வேறு எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70