caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 100

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:100

فَمَا لَنَا مِن شَٰفِعِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, பரிந்துரைப்பவர்களில் யாரும் எங்களுக்கு இல்லை.
Tamil Translation - Omar Sharifஆக, பரிந்துரைப்பவர்களில் யாரும் எங்களுக்கு இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi100. எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70