caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 79

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:79

وَٱلَّذِى هُوَ يُطْعِمُنِى وَيَسْقِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் எனக்கு உணவளிக்கிறான். இன்னும், எனக்கு நீர்புகட்டுகிறான்.
Tamil Translation - Omar Sharif“இன்னும், அவன்தான் எனக்கு உணவளிக்கிறான். இன்னும், எனக்கு நீர் புகட்டுகிறான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi79. அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70