ٱلَّذِى خَلَقَنِى فَهُوَ يَهْدِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் என்னைப் படைத்தான். ஆகவே, அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.
Tamil Translation - Omar Sharif“அவன்தான் என்னைப் படைத்தான். ஆகவே, அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi78. அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான்.