caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shu'araa அத்தியாயம், வசனம் 80

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 47 · 26:80

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநான் நோயுற்றால் அவன்தான் எனக்கு சுகமளிக்கிறான்.
Tamil Translation - Omar Sharif“இன்னும், நான் நோயுற்றால் அவன்தான் எனக்கு சுகமளிக்கிறான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi80. நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70