قَالَ أَفَرَءَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை பற்றி (எனக்கு) சொல்லுங்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “நீங்கள் வணங்கிக் கொண்டு இருக்கின்ற சிலைகள் பற்றி (எனக்கு) சொல்லுங்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi75. நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என (இப்றாஹீம்) கேட்டார்.